தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கோவைமாவட்ட சார்பில் இலவச அரிசி மற்றும் காய்கறிகள் விநியோகம்

 08.04.2020


கோவை மாவட்டம்


 


தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் கோவை மாவட்ட சார்பில்


 இலவச அரிசி மற்றும் காய்கறிகள் விநியோகம்


 


கோவைமாவட்டம் கிணத்துகடவு அருகேயுள்ள சென்றாம்பாளையம் பிரிவில் நரிக்குறவர் காலனி உள்ளது இங்கு சுமார் 50 மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்


கோரோனா நோய் தொற்று காரணமாக மத்திய மாநில அரசுகள்  21 நாள் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியுள்ளது


இதனால் நரிக்குறவர் காலனி மக்கள் உணவு இன்றி தவித்து வந்தனர்


இதனை தொடர்ந்து கோவைமாவட்ட தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் அங்கு சென்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 கிலோ அரிசி மற்றும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வழங்கப்பட்டது


இதில் மாவட்ட செயலாளர் ராஜன் பொருளாளர் கார்த்திக் மற்றும் சரவணன் முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


 



Popular posts
ஊரடங்கை நீட்டிப்பதற்கு முன் விவசாயிகளுக்கு ரூ 6000ம் விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ 2000ம் உடன் வழங்குங்கள் மத்திய அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்..
Image
இஸ்லாமியப் பெண்கள் போரட்டத்தைக் கைவிட முதல்வர் கோரிக்கை
Image
மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட கொரானா பாதித்தவர்கள் விபரம்
Image
குறையாத கொரோனா! நாடு முழுவதும் ஒட்டு மொத்த பாதிப்பு 5.48 லட்சமாக உயர்வு!!
Image